![]() |
| ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் |
சேலம் , கருங்கல்பட்டி
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்
ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு
நவராத்திரியின் மூன்றாம் நாளான ஐப்பசி 1ம் நாள் 17-10-2012 புதன்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை குங்கும அர்ச்சனையும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிக்குள் திரு.இரா.சந்திரன் Ex.M.C- ஜெயலக்ஷ்மி , C.பத்மநாபன் - மல்லிகா குடும்பத்தினரின் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்துடன் பதினாறு உபசரங்களுடன் மஹா நைவேத்திய பூஜை நடைபெற்றது ..

No comments:
Post a Comment