Saturday, October 20, 2012

ஆறாம் நாள்- நவராத்திரி கொலு

ஸ்ரீ கஜலட்சுமி அம்மன்

சேலம் , கருங்கல்பட்டி 
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்
ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு 


நவராத்திரியின் ஆறாம் நாளான ஐப்பசி 4ம் நாள் 20-10-2012 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை குங்கும அர்ச்சனையும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிக்குள் ராஜ ராஜேஸ்வரி வெங்கடேசன். S.வெங்கடேசன் - புஷ்பா குடும்பத்தினரின் ஸ்ரீ கஜலட்சுமி அம்மன் அலங்காரத்துடன் பதினாறு உபசரங்களுடன் மஹா நைவேத்திய பூஜை நடைபெற்றது ..




































No comments:

Post a Comment