 |
| ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் |
சேலம் , கருங்கல்பட்டி
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்
ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு
நவராத்திரியின் முதல் நாளான புரட்டாசி 29ம் நாள் 15-10-2012 திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை
குங்கும அர்ச்சனையும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிக்குள்
கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் கமிட்டியினரின் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அலங்காரத்துடன் பதினாறு உபசரங்களுடன்
மஹா நைவேத்திய பூஜை நடைபெற்றது ...
No comments:
Post a Comment