Wednesday, October 24, 2012

இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்


சேலம் கருங்கல்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கமிட்டி மற்றும் கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் கமிட்டியின் ஏழாம் ஆண்டு நவராத்திரி கொலு , ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு ( 24-10-2012 ) புதன்கிழமை  விஜயதசமி முதல் தினசரி மாலை 6.00 மணி முதல் தினமும் நமது கருங்கல்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் எதிரில் உள்ள மாடியில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் முதலான பாடங்களுக்கு சிறந்த ஆசிரியப் பெருமக்களைக் கொண்டு இலவச சிறப்பு வகுப்பு ( டியுசன்)  நடைபெறும். இதனை வணக்கத்திற்குரிய மேயர் திரு. S.சவுண்டப்பன் தலைமையில், வைணவக்கடல் புலவர் திரு மா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலையில் துவக்கி மாணவர்கள் அனைவருக்கும் இலவச நோட்டுகள் வழங்கப்பட்டது. இதனை  நம் குல மாணவமாணவியர் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.


பயிற்சி தரும் ஆசிரிய பெருமக்கள் :
உயர்திரு. M.சோமசுந்தரம்., M.A.,M.Ed.,
உயர்திரு.  P.காமநாதன்., M.A.,M.Ed.,
உயர்திரு. S.கெளதம்ராஜ்., M.Sc., Stat. M.Sc, Maths.,
உயர்திரு. V.சுரேஷ்குமார் B.Sc., B.Ed.,

மேலும் விபரங்களுக்கு .
திரு. S.நரசிம்மராஜு  . போன்: +91-96003 41838.
திரு. S.வினோத் குமார் . போன்: +91-99942 10526, 94886 10526.

இப்படிக்கு ,
திருக்கோவில் நிர்வாக கமிட்டி