![]() |
| ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் |
சேலம் , கருங்கல்பட்டி
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு
நவராத்திரியின் இரண்டாம் நாளான புரட்டாசி 30ம் நாள் 16-10-2012 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை குங்கும அர்ச்சனையும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிக்குள் திரு .பத்திரம் R.K. சேகர் - மகாலட்சுமி குடும்பத்தினரின் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் அலங்காரத்துடன் பதினாறு உபசரங்களுடன் மஹா நைவேத்திய பூஜை நடைபெற்றது ...

No comments:
Post a Comment