![]() |
| ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் |
சேலம் , கருங்கல்பட்டி
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்
ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு
நவராத்திரியின் நான்காம் நாளான ஐப்பசி 2ம் நாள் 18-10-2012 புதன்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை குங்கும அர்ச்சனையும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிக்குள் திரு.நாமக்கல்னேறு S.நாகராஜன் - காயத்திரி குடும்பத்தினரின் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்துடன் பதினாறு உபசரங்களுடன் மஹா நைவேத்திய பூஜை நடைபெற்றது ..

No comments:
Post a Comment