Sunday, September 30, 2012

தன்னார்வ இரத்த தான தினம் 01-10-2012

இரத்த தானம் செய்வோம் !!!                                     உயிர்களை காப்போம் !!!

தன்னார்வ இரத்த தான தினம் 01-10-2012 

 உலக தன்னார்வ இரத்ததான தினத்தை (01-10-2012) முன்னிட்டு 30-09-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் வணக்கத்திற்குரிய சேலம் மாநகர மேயர் திரு.S.சவுண்டப்பன் அவர்கள் தலைமையில்,சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை MD திரு.A.அர்த்தநாரி அவர்கள் முன்னிலையில் , சேலம் கருங்கல்பட்டி வீரகுமரர்கள் கமிட்டியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் சேலம் கருங்கல்பட்டி வட்டாரத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 60க்கும் மேற்பட்டோர் சேலம் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி Mமருத்துவமனையில் இரத்ததானம் செய்தனர்.

    இந்த நிகழ்சியில் வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் 56வது வார்டு கவுன்சிலர் S.நாகேஸ்வரன் அவர்களும் மற்றும் S.செல்வராஜ், பத்திரம் N.பெருமாள், A.தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .. 

































No comments:

Post a Comment